Sunday, 29 January 2017

Kamarajar photos

kingmaker K.Kamarajar






 kamarajar













Saturday, 28 January 2017

Kamarajar

ஐயா காமராஜர் 
K.Kamarajar


Thursday, 26 January 2017

kamarajar birthday

Sunday, 22 January 2017

Thoothukudi Nadar




Nadar Nadar Nadar


தளபதி அனந்த பத்மநாபன் நாடார் - வரலாறு

கி.பி. 1698-1750 காலக்கட்டத்தில் மன்னன் மார்த்தாண்டவர்மனின் முதன்மைத் தளபதியாய் இருந்த அனந்த பத்மநாபன் நாடார் குளச்சலில் 1741-இல் நடைபெற்ற இந்தோ-டச்சுப் போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார்.
அவரது வரலாறு திராவிட அரசுகளால் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 




எனவே, அவர் வரலாஅவரளனடமடற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர் பிறந்த மற்றும் வாழ்ந்த இடமான குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகிலுள்ள கண்ணனூர்-தச்சன்விளையில் அனந்த பத்மநாபன் நாடாருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும்.
பார்வதிபுரம் பேருந்து நிலையத்தில் அவருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க வேண்டும்.







அனந்த பத்மநாபன் நாடார் பற்றிய உண்மைகள் மறக்கப்படாமலிருக்க, பார்வதிபுரம் பேருந்து நிலையத்தின் பெயரை அனந்த பத்மநாபன் நாடார் பார்வதிபுரம் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.





நடுவண் அரசு மலையாளி வேலுத்தம்பி தளவாய் நாயருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது போல் தமிழன் டச்சுப்படை வென்றோன் அனந்த பத்மநாபன் நாடாருக்கும் வெளியிட வேண்டும்.

Saturday, 21 January 2017